ஆசிரியர் பொதுமாறுதல் – மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல் குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் சுற்றறிக்கை – 4


பொதுமாறுதல் (2021-2022) மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல்  குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் 10.01.2022 நாளிட்ட சுற்றறிக்கை :

 2021-2022ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.


Leave a Comment