இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு – செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் ( HQ ) சென்னை -9 அவர்களின் கடிதத்தில் , இந்திய ராணுவ ஆள்சேர்ப்பில் முதல் வடிப்பானாக ஆன்லைன் CEE மாற்றம் ஆன்லைன் பதிவு செய்தல் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார் . பார்வையில் காணும் கடித நகல் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் இணைத்து இத்துடன் அனுப்பப்படுகிறது .

Agniveer Proceeding – Download here


Leave a Comment