இன்று ( 28.01.2023 ) பள்ளி வேலை நாள் – Chennai CEO


IMG_20230127_223524
தொடர்
பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அப்பணி நாட்களை ஈடு செய்திடும்
வகையில் 28.01.2023 அன்று சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்
அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செவ்வாய் கிழமை
பாடவேளையினை பின்பற்றி முழு பணி நானாக கருதி செயல்பட வேண்டும் என
அறிவிக்கப்படுகிறது .


Leave a Comment