இன்றைய ( 03.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

[ad_1]

▪️தமிழகத்தில் ( 03.09.2021 ) இன்று 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,562 ) அதிகமாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 16,370

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 90

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 162  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை – 239

👁️‍🗨️ஈரோடு – 125

👁️‍🗨️செங்கல்பட்டு – 88

👁️‍🗨️திருப்பூர் – 98

👁️‍🗨️தஞ்சாவூர் – 108

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.09.2021 )

3

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,657

▪️இன்றைய உயிரிழப்பு : 19 ( 34,980 )

▪️சென்னை மட்டும் – 1

▪️இணைநோய் இல்லாதவர் – 1

[ad_2]

Leave a Comment