இன்றைய ( 15.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

[ad_1]

▪️தமிழகத்தில் ( 15.09.2021 ) இன்று 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,591 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 16,636

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 91

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 226  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை – 224

👁️‍🗨️ஈரோடு – 130

👁️‍🗨️செங்கல்பட்டு – 126

👁️‍🗨️திருப்பூர் – 88

👁️‍🗨️தஞ்சை – 72

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 15.09.2021 )

IMG-20210915-WA0017

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,542

▪️இன்றைய உயிரிழப்பு : 29 ( 35,246 )

▪️சென்னை மட்டும் – 5

▪️இணைநோய் இல்லாதவர் – 1

[ad_2]

Leave a Comment