இன்றைய ( 19.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 27,282

சென்னையில் இன்று ஒரே நாளில் 147   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை – 209

ஈரோடு – 122

சேலம் – 136

தஞ்சாவூர் – 108

மாவட்ட வாரியான பாதிப்பு.( 19.07.2021 )

IMG-20210719-WA0009

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,558

இன்றைய உயிரிழப்பு : 28

சென்னை மட்டும் – 3

இணைநோய் இல்லாதவர் – 6


Leave a Comment