இன்றைய ( 21.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 26,158

சென்னையில் இன்று ஒரே நாளில் 138   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை – 183

ஈரோடு – 141

சேலம் – 119

தஞ்சாவூர் – 90

மாவட்ட வாரியான பாதிப்பு.( 21.07.2021 )

IMG-20210721-WA0019

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,423

இன்றைய உயிரிழப்பு : 27

சென்னை மட்டும் – 2

இணைநோய் இல்லாதவர் – 4


Leave a Comment