உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்


 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்வு நடத்தப்படும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை.

 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தகவல்.


Leave a Comment