எந்தெந்த நாட்களில் வகுப்புகள் ? கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் :

[ad_1]

 

கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியான நிலையில் , அதில் சுழற்சி முறையில் வகுப்புகள் , சில மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள் என்று கூறப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் , எந்தெந்த நாட்களில் , யாருக்கெல்லாம் வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறித்த விவரம் வருமாறு :

[ad_2]

Leave a Comment