ஒருவன் ஒருவன் முதலாளி.. முத்து பட ரஜினியான அமைச்சர் அன்பில் மகேஷ்…அனல் பறக்கும் குதிரை வண்டியில் மாஸ் Entry!


தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனுடன் குதிரை வண்டியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து மகிழ்ந்தார்


Leave a Comment