கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்துவைப்பு. April 28, 2022 by Prabu கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நாளை 28.4.2022 நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் .வி ஜெயச்சந்திரன் பானு ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்…