கோட்டை முற்றுகை | ஜாக்டோ- ஜியோ வுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு குழு அமைப்பு.


ஜாக்டோ- ஜியோ கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நமது கோரிக்கைகள் முறையீடுகள் சார்ந்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து  பேச்சுவார்த்தை நடத்திட மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வா.வேலு அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு நாளை (08.04.23)காலை 10  மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வருமாறு  மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


Leave a Comment