கோபிசெட்டிபாளையம் அருகே 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

[ad_1]

கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆசிரியர், மாணவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது

[ad_2]

Leave a Comment