செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி –அமைச்சர் அன்பில் மகேஷ்

[ad_1]

கொரோனா காரணமாக இந்த கல்வி ஆண்டு பள்ளிகள் திறப்பது தாமதமாகி வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்த நிலையில்,  இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்,  செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இன்று மருத்துவ குழுவுடன் இறுதி ஆலோசனை நடத்திவிட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

[ad_2]

Leave a Comment