செப். 1 முதல் மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் – போக்குவராத்து துறை அமைச்சர்.

[ad_1]

 

செப்டம்பர் 1 முதல் பள்ளி,  கல்லூரி மாணவ , மாணவியர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என போக்குவராத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிப்பு. சீருடை,  அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம்.

அரசு நெறிமுறைகளை பின்பற்றி நாளை மறுநாள் முதல் பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அறிவிப்பு.

[ad_2]

Leave a Comment