டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் – பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவிப்பு. April 12, 2023 by Prabu டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடுகிறது. இந்த ஏப்ரல் 14, 2023 அன்று அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் ஆகும்