தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு

[ad_1]

 தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்பித்தார்.

[ad_2]

Leave a Comment