தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள் April 17, 2023 by Prabu குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 24 ஆம் கல்வியாண்டில் 2023 அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் ( LKG / | Std ) குறைந்தபட்சம் 25 % இடஒதுக்கீடு வழங்குதல் – சேர்க்கை நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் – சார்பான செயல்முறைகள் … RTE Proceeding 2023 – Download here…