தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

[ad_1]

 

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநிலத்தின் நிரந்தர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

[ad_2]

Leave a Comment