திசையெட்டும் தமிழில் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் துணையெழுத்து – கதை கேட்போம் வாருங்கள்.

[ad_1]

திசையெட்டும் தமிழில் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் துணையெழுத்து கட்டுரை தொகுப்பில் இடம்பெற்றுள்ள இனி நாம் செய்ய வேண்டியது என்ன? – கதை கேட்போம் வாருங்கள்.

YouTube Video Link – View here….

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ். ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.

[ad_2]

Leave a Comment