திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

[ad_1]

.com/ திட்டமிட்டபடி
நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. செப் 12-ல்
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது.
தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனவும்
விளக்கம் அளித்துள்ளது.

[ad_2]

Leave a Comment