தெலுங்கானாவில் நாளை முதல் கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

[ad_1]

 

தெலுங்கானாவில் நாளை முதல் கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்த நிலையில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[ad_2]

Leave a Comment