நாளை ( 28.01.2023 ) பள்ளி வேலை நாள் – Chennai CEO


தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 28.01.2023 அன்று சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செவ்வாய் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நானாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது .


Leave a Comment