பணி நிரவலில் சென்ற அனைத்து ஆசிரியர்களும் IFHRMS ல் சேர்ப்பதற்கான வாய்ப்பு!


அனைத்து மாவட்டங்களுக்கும் IFHRMS ல் ஆசிரியர் பணியிடங்களை சேர்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பணி நிரவலில் சென்ற அனைத்து ஆசிரியர்களும் தங்களது பணியிடத்தை IFHRMS ல் சேர்த்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்…

தகவல் :

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNHHSSGTA)

திண்டுக்கல் மாவட்டம்


Leave a Comment