பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!

[ad_1]

பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 – மானியக் கோரிக்கை எண் 43 – அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீடு.

தனிமனிதனின் ஒவ்வொரு சாதனைகளுக்கும் பள்ளிக் கல்வியே அடித்தளமாக விளங்குவதால் , மாணாக்கரின் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது . பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது . ஒவ்வொரு மாணாக்கருக்கும் தரமான கல்வியை வழங்கி முழுமையான வளர்ச்சியை அளிப்பதே தொலை நோக்குப் பார்வையாகும் . மாணவர்களுக்குப் அறிவோடு வாழ்வியல் திறன்களையும் அளித்து அன்றாட வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் தகுதி உள்ளவர்களாக உருவாக்குவதில் நமது கல்வி அமைப்பு கவனம் செலுத்துகிறது . 

அரசின்  நோக்கங்கள் :

முழுவதும் படிக்க கீழ் உள்ள இணைப்பை பபதிவிறக்கம் செய்யவும்….

Maniya korikai 2021 – 2022 | Download here…

[ad_2]

Leave a Comment