பள்ளிக் கல்வித் துறைச் செயலர் , இயக்குநர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு.



நீதிமன்ற உத்த ரவை நிறைவேற்றாத பள்ளிக் கல் வித் துறைச் செயலர் , இயக்குநர் , திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தனித் தனியாக பிரமாண பத்திரம் தாக் கல் செய்ய சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை புதன்கி ழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த பொன் னையா தாக்கல் செய்த மனு : 


Leave a Comment