பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது – நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்


 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  பேரவையில் தகவல்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 50,000 செலவாகும்,  பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 2,00,000 வரை செலவாகும் என்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  பேரவையில் தெரிவித்தார்.

சாத்தியம் அற்ற ஒன்றை தி.மு.க எப்படி தேர்தல் அறிக்கையில் கொடுத்து வெற்றி பெற முடியும்??? அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறதா தி.மு.க அரசு????


Leave a Comment