பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம்: UGC மற்றும் AICTE கூட்டறிக்கை April 22, 2022 by Prabu பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம் என UGC மற்றும் AICTE கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.