பிப்ரவரி 15 வரை மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் மூட உத்தரவு!


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிப்ரவரி 15 வரை மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் மூட உத்தரவு 

மேலும் ஹோட்டல்கள் உணவகங்கள் சினிமா இருக்கைகள் போன்றவற்றில் 50% இரு கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நீச்சல் குளம் உடற்பயிற்சி கூடம் அழகு நிலையங்கள் போன்றவை செயல்பட முழுமையாக தடை!


Leave a Comment