பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்


பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
* காலை 9.30 மணிக்கு ரிசல்ட் என அறிவித்த நிலையில், தற்போது வரை தேர்வு முடிவு வெளியாகவில்லை
* மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு முடிவுவை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்
9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 9.50 ஆகியும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை


Leave a Comment