பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு !!!













பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு !!! – Kalviseithi – No:1 Educational Site in Tamilnadu































பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புது தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.


Leave a Comment