பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை Mobile மூலம்-டவுன்லோடு செய்வது எப்படி? Direct Link



பிளஸ் 2 மதிப்பெண் (மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு)  Candidate Provisional Marks Sheet தரவிறக்கம் செய்வது எப்படி ?

என்பதை பார்ப்போம்
முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உங்கள் EXAM -ROLL Number & அதன் கீழ் உங்களின் Date of  Birth – ஐ type  செய்துகொள்ள வேண்டும்.
அடுத்ததாக CAPTCHA வை பூர்த்திசெய்து கொள்ளவும்
அவ்வளவுதான்- உங்களின் மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு Candidate Provisional Marks Sheet – சான்றிதழ் டவுன்லோட் செய்து கொள்ளலாம் ..
வாய்ப்பிருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்


Leave a Comment