பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை


 

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறார் என ஒய்வுபெற்ற நீதிபதி முருகேசன் கூறினார். ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டில் அமலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Comment