பொறியியல் படிப்புகளுக்கு நாளை (26.7.2021) முதல் விண்ணப்பிக்கலாம்!



தொழில்நுட்பகல்வி இயக்குநரகம் (Directorate Of Techinical Education- ‘DOTE’) இன்று(25/07/2021) வெளியிட்டுள்ளஅறிவிப்பில், “தமிழகத்தில் பி.., பி.டெக். போன்ற பொறியியல்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (26/07/2021) முதல் தொடங்குகிறது. பொறியியல்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்www.tneaonline.org என்ற இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட்24- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட்25- ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4- ஆம் தேதியும் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 7- ஆம் தேதி முதல்அக்டோபர் 4- ஆம் தேதி வரைகலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 12- ஆம் தேதி முதல்16- ஆம் தேதி வரை துணைகலந்தாய்வு நடைபெறும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


Leave a Comment