மலைசுழற்சி வழக்கு விசாரணை தள்ளி வைப்பு! April 8, 2022 by Prabu இன்று விசாரணைக்கு வந்த மலை சுழற்சி மாறுதல் சார்ந்த வழக்கு 22.04.2022 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இறுதி அல்லது இடைக்கால தீர்ப்பு வந்தால் மட்டுமே மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து முடிவு அறிவிக்கப்படும்.