1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

[ad_1]

 

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

[ad_2]

Leave a Comment