10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு துணைத் தேர்வு அறிவிப்பு.



10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவர்கள் தோல்வி

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு ஜுன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும்

மே.23ம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை

100க்கு 100…..

ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதத்தில் 3,649 பேரும், அறிவியலில் 3,584 பேரும்

சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 எடுத்துள்ளனர்

தமிழ் பாடத்தில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் எடுக்கவில்லை


Leave a Comment