10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வு – புதிய தேதி அறிவிப்புபொதுத்தேர்வு எழுத உள்ள 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும். 

ஏற்கனவே மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தேதி மாற்றம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


Leave a Comment