11 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. January 30, 2023 by Prabu திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, கோவை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு GO Download here….