12 மணி நேர பணி நேரம் குறித்து தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் தொழில்துறை அமைச்சர்களின் பேட்டி!


 

( 21.04.2023 ) மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் , சட்டப் பேரவைக்கு வெளியே தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி :

Press Note 15.pdf – Download here


Leave a Comment