CA 2022
Q1: அறிவியலாளர்கள் சமீபத்தில் வெண்முக மந்திகளை எந்தப் பகுதியில் கண்டுபிடித்தனர்?
கேரளா
கர்நாடகா
அருணாச்சலப் பிரதேசம்
தமிழ்நாடு
Q2: ‘பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)’ எந்த அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகிறது?
வேளாண்மை
ஜவுளி
நிதி
உணவு பதப்படுத்துதல்
Q3: ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது உலகின் வலிமையான காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது?
3வது
2வது
1வது
4வது
Q4: இந்தியாவின் முதல் வணிக ரீதியான உயிர் மூலக்கூறு அடிப்படையிலான ஹைட்ரஜன் ஆலை எங்கு நிறுவப்பட உள்ளது?
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
கர்நாடகா
மத்தியப் பிரதேசம்
Q5: இந்தியாவின் முதல் புல்லட் இரயில் நிலையம் எந்த நகரத்தில் நிறுவப்பட உள்ளது?
ஜெய்ப்பூர்
சூரத்
நாக்பூர்
புனே
Q6: உலகிலேயே அதிக நெரிசல் மிகுந்த நகரமாக அறிவிக்கப்பட்ட நகரம் எது?
மும்பை, இந்தியா
டோக்கியோ, ஜப்பான்
இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
இஸ்தான்புல், துருக்கி
Q7: 2020 ஆம் ஆண்டில், வேலையில்லாத நபர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
அசாம்
கர்நாடகா
உத்தரப் பிரதேசம்
Q8: உலகில் அதிகளவில் தங்கத்தைக் கொள்முதல் செய்யும் நாடு எது?
தாய்லாந்து
இந்தியா
ஜப்பான்
சீனா
Q9: யாருடைய பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் உலக யுனானி தினம் அனுசரிக்கப் படுகிறது?
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
APJ அப்துல் கலாம்
முக்தார் அகமது அன்சாரி
ஹக்கீம் அஜ்மல் கான்
Q10: அடல் சுரங்கப்பாதை எதற்கு கீழே அமைக்கப் பட்டுள்ளது?
ஜோஜி லா கணவாய்
காரகோரம் கணவாய்
ஷிப்கி லா கணவாய்
ரோத்தங் கணவாய்
Q11: ஜிவா திட்டம் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?
பாரத் ஸ்டேட் வங்கி
ஆயுள் காப்பீட்டுக் கழகம்
நபார்டு
ஐடிபிஐ
Q12: 2021 ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் அதிகளவில் புலி இறப்புகள் பதிவாகியுள்ளன?கர்நாடகா
கர்நாடகா
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரகாண்ட்
Q13: பெருங்கடல் உச்சி மாநாடு சமீபத்தில் எந்த நாட்டினால் ஏற்பாடு செய்யப் பட்டது?
அமெரிக்கா
இங்கிலாந்து
இந்தியா
பிரான்ஸ்
Q14: “அடல் பிஹாரி வாஜ்பாய்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
அருந்ததி ராய்
ரஸ்கின் பாண்ட்
விக்ரம் சேத்
சகாரிகா கோஸ்
Q15: எந்த நாட்டிற்கு, ஒரு ‘ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாளக் கட்டமைப்பை’ செயல்படுத்துவதற்கு மானியம் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது?
வங்காளதேசம்
இலங்கை
வியட்நாம்
மியான்மர்
Q16: ஜனநாயகக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?
உலகப் பொருளாதார மன்றம்
பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு
ஐக்கிய நாடுகள்
உலக வங்கி
Q17: 2022 ஆம் ஆண்டு குவாட் (QUAD) உச்சி மாநாடு எந்த நாட்டினால் நடத்தப்பட உள்ளது?
ஜப்பான்
இந்தியா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
Q18: டாடா நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
சந்திரசேகரன்
சீனிவாசன்
நடராஜன்
ராஜாராமன்
Q19: உலகம் முழுவதும் தனியாக விமானத்தில் பயணித்து சுற்றி வந்த மிக இளம் வயது பெண்மணி யார்?
ஜாரா வில்லியம்ஸ்
ஜாரா ரூதர்ஃபோர்ட்
செரீனா வில்லியம்ஸ்
செரீனா ரூதர்ஃபோர்ட்
Q20: ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்ற புனைப்பெயரால் பிரபலமாக அழைக்கப் பட்டவர் யார்?
அன்னை தெரசா
சுசேதா கிருபாளினி
விஜயலட்சுமி பண்டிட்
சரோஜினி நாயுடு
Q21: ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
சந்திர சேகரன்
UK சின்ஹா
சித்ரா ராமகிருஷ்ணன்
இல்கர் ஆய்சி
Q22: ஹோப் எக்ஸ்பிரஸ் எந்த மாநிலத்தால் தொடங்கப்பட உள்ளது?
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
கர்நாடகா
தெலுங்கானா
Q23: எந்த மாநிலத்தின் மத்திய சிறைச்சாலை தனது சொந்த வானொலி அலைவரிசையினைத் தொடங்கியுள்ளது?
கர்நாடகா
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
கேரளா
Q24: பள்ளிப் பைகள் இல்லாத தினமாக தமிழக அரசு அறிவித்துள்ள தினம் எது?
பிப்ரவரி 26
பிப்ரவரி 16
பிப்ரவரி 06
பிப்ரவரி 14
Q25: உலக அளவிலான தினை ஏற்றுமதியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
முதலாவது
ஐந்தாவது
ஆறாவது
இரண்டாவது
Tamil Online Test
GK Online Test