19.12.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


 வரும் 19.12.21 அன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பிசப் ஹீபர் கல்லூரியில் நடைபெறுகிறது.


Leave a Comment