4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 01.06.23 முதல் 03.06.23 வரை வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பருவம் 1க்கான வட்டார அளவிலான  எண்ணும் எழுத்தும் பயிற்சி 01.06.23 முதல் 03.06.23 வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2023 மாத நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Comment