4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள் & விடைகள் EMIS இணையத்தில் வெளியீடு.4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் வாட்ஸ் ஆப்பில் பகிரக்கூடாது என தகவல்.

4,5th Term 3 SA Question And Answers – 66 Pages Single file – Download here

வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

https://emistmschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ 

அல்லது 

• https://examstnsehoolsgov.in/login என்னும் URI 

வழியாகவோ பள்ளிகள் தங்களது xhool UDISE Login ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

* மேற்கூறிய URL ஐ ஆசிரியர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


Leave a Comment