6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!

[ad_1]

அரசு / நகராட்சி /
உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இணைப்பு IV , V மற்றும் VI
ல் குறிப்பிடப்பட்டுள்ள 2406 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத
பணியிடங்கள் , இணைப்பு VII ல் குறிப்பிடப்பட்டுள்ள 602 முதுகலை ஆசிரியர்
பணியிடங்கள் மற்றும் இணைப்பு VIII , IX ல் குறிப்பிடப்பட்டுள்ள 3148
தற்காலிகப் பணியிடங்களுக்கு [ 3137 தொழிற்கல்வி / கணினி ஆசிரியர்
பணியிடங்கள் , 11 ( Comprehensive ) திட்டத்தின்கீழ் உள்ள பணியிடங்கள் ) என
மொத்தம் 6,156 பணியிடங்களுக்கு கடைசியாக 01.01.2018 முதல் 31.12.2020 வரை
தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

IMG_20210903_184935

IMG_20210903_184945

[ad_2]

Leave a Comment