பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு !

 பத்திரிகைச் செய்தி  அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .14 / 2019 , நாள் 27.11.2019 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 12 : 12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்த திட்டமிட்டு , தேர்வுக்கான தேதி மற்றும் காலஅட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.11.2021 அன்று பத்திரிக்கைச் செய்தி … Read more

Minority schlorship apply date extended

  Pre Matric Scholarship schemes for Minorities Apply date extended… சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 15 வரை ( 15.12.21 )  நீட்டிக்கப்பட்டுள்ளது…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) கணக்கீட்டில் மாற்றம் – முழு விவரங்கள் இதோ!

  மத்திய அரசு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) கணக்கீட்டில் பெரிய மாற்றத்தை செய்துள்ள நிலையில் இதற்கான கணக்கீடு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம். DA உயர்வு இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை உயர்வுடன் HRA மற்றும் TA உள்ளிட்ட சில கூடுதல் கொடுப்பனவுகள் பண்டிகை கால பரிசாக வழங்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) கணக்கீட்டில் அரசு சில … Read more

ஓமைக்ரான் கொரோனா அச்சம் எதிரொலி – இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமல்!

  தென் ஆப்பிரிக்காவில் சென்ற வாரம் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து வர இருக்கும் கொரோனா பெருந்தொற்றின் 3-வது … Read more

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இனி இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது : முதல்வர் அதிரடி

  கேரளாவில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் கிருமி 12க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் கிருமியை கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ள நிலையில், இந்தியாவில் கண்காணிப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கொரோனா அதிகளவில் … Read more

12th Chemistry – Unit Wise – Previous Public Question Paper

  12th chemistry  Four government public question paper     unit wise. (Tamil medium) 1.March2020 2.instant exam 2020 3.September 2020 4.August 2021 By Pg asst. Chemistry mount carmel mission mat.hr.sec.school Kallakurichi mob : 7708543401 12th | HSE | Chemistry  Study Materials

துணை சுகாதார நிலையங்களில் 2448 பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் ( HWC – HSCs ) உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் / மாவட்ட வாரியாக காலியிடங்கள் விபரம் தேசிய நலவாழ்வு குழுமம் ( https://nhm.tn.gov.in ) வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . ” பூர்த்தி செய்யப்பட்ட … Read more

வட்டாரக் கல்வி அலுவலர்கள் விவரங்களை 02.12.2021க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

  தற்போது பணியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்பான விவரங்கள் (02.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலரின் உள்ளீட்டில் (CEO – Login) பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.