வங்கிகள் மற்றும் அதன் வட்டி விகிதம் விபரங்கள் Kalviseithi, Kalvinews, Padasalai

இந்திய வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் பலர் தங்களது கனவு வீட்டை வாங்கத் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரையில் பல புதிய கட்டுமான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முக்கியமான நேரத்தில் கனவு வீட்டை வாங்குவது எளிதான காரியம் என்றாலும், மிகவும் உஷாராக இருப்பது அவசியம் காரணம் வீட்டுக் கடனில் இருக்கும் சில புள்ளிகள் வித்தியாசம் கூட மொத்த ஈஎம்ஐ … Read more

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு Kalviseithi, Kalvinews, Padasalai

மதுரை: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் தொடர்ந்து 5 முறை தேர்வெழுதிய நிலையில், கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று, பணி அனுபவ மதிப்பெண்கள் இல்லாததால் பணி வாய்ப்பினை இழந்தேன். இதுவரை … Read more

27.04.2020-க்கு பிறகு EL சரண்டர் விடுப்பை அரசுக்கு ஒப்படைத்து ஆணை பிறப்பித்து ஆனால் பணமாக பெற்றுக் கொள்ள நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவற்றை மீண்டும் அனுமதித்து பணமாக பெற்றுக் கொள்ள அரசாணை வெளியீடு GO NO:12நாள் 08/03/2021. Kalviseithi, Kalvinews, Padasalai

27.04.2020-க்கு பிறகு  EL சரண்டர் விடுப்பை அரசுக்கு ஒப்படைத்து ஆணை பிறப்பித்து ஆனால் பணமாக பெற்றுக் கொள்ள நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வற்றை மீண்டும் அனுமதித்து பணமாக பெற்றுக் கொள்ள அரசாணை  வெளியீடு GO NO:12 நாள் 08/03/2021.

PG TRB TAMIL FREE Online TEST Kalviseithi

 இது சங்க இலக்கியத் தேர்வு -2..  இனிவரும் மூன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் சங்க இலக்கியம் தொடர்பானவை… வினாக்கள் 15மேற்பட்ட தமிழ் இலக்கிய வரலாறு புத்தகத்தில் இருந்து எடுக்கப்படுகின்றன. தேர்வர்கள் ஒவ்வொரு லிங்கையும் பயன்படுத்தி ஒருமுறை மட்டுமே தேர்வை எழுத முடியும்…. சங்க இலக்கியத் தேர்வு -1 (04.03.2021) https://forms.gle/pDGMJ5J7AaGV9m1DA சங்க இலக்கியத் தேர்வு-2 (05.03.2021) https://forms.gle/VK9tntrp5WW92pBr5 சங்க இலக்கயித் தேர்வு 3 (06.03.2021) https://forms.gle/qBqqu8XkjmRRxMPZ9 சங்க இலக்கியத் தேர்வு 4 (07.03.2020) https://forms.gle/qdTcgRoqhG64rkvT9

அரசுப்பள்ளி மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்! Kalviseithi

அரசுப்பள்ளி மாணவனை பாராட்டி வாழ்த்திய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி ஐயா அவர்களும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும்! திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனான A.ரியாஸ் முகமது எனும் மாணவன் இந்த  ஊரடங்கு காலத்தில் பயனுள்ள வகையில் தன்னால் இயன்ற அளவு low-cost material மூலம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை  தனக்கென்று உருவாக்கி அதனை அறிவியல் அரட்டை என்னும் YouTube channel ல் பதிவேற்றம் செய்து வருகின்றார்.அந்த நிகழ்வு நமது மாவட்ட ஆட்சியர் அவர்களும் … Read more

வாக்குப் பதிவின்போது வாக்காளா்களுக்கு கையுறை Kalviseithi, Kalvinews, Padasalai

கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க, தமிழகத்தில் வாக்குப் பதிவின் போது வாக்காளா்களுக்கு கையுறை அளிக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது. கரோனா … Read more

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு: டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு Kalviseithi, Kalvinews, Padasalai

 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான  அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் தொடர்ந்து 5 முறை தேர்வெழுதிய நிலையில், கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு  வரை சென்று, பணி அனுபவ மதிப்பெண்கள் இல்லாததால் பணி வாய்ப்பினை இழந்தேன். இதுவரை முதுநிலை … Read more

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்; முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி. Kalviseithi, Kalvinews, Padasalai

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் அறிக்கை குறித்த ஏற்பாடுகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட 95% முடிந்துவிட்டது. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியிலும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அதிமுக சார்பில் முதற்கட்டமாக … Read more

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு Kalviseithi, Kalvinews, Padasalai

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல்  தேர்வுகள் ஏப்ரல் மாதம்நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின்தலைவருமான கே.விவேகானந்தன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in/site) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.20. தேர்வுக்கட்டணம் ஜுனியர் தேர்வுக்கு ரூ.65, சீனியர் தேர்வுக்கு ரூ.85. இண்டர் தேர்வுக்கு ரூ.80, … Read more

FMB சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய தகவல்கள், நிலத்தை அளக்கும் முறைகள் ! Kalviseithi, Kalvinews

Title of the document நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை… குறிப்பாக நிலவரைபடம்    FMB பற்றி தெளிவாக  நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத  ஒரு புதிராகவே இருக்கிறது. எனவே ஒரு நிலத்தை எப்படி  அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. சர்வே … Read more