Breaking News: வாரத்தில் நான்கு நாட்கள் வேலை; மூன்று நாள் லீவு; அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்?

[ad_1]

 

வாரவேலை நாட்களை நான்காகக் குறைத்து,பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, ஊதியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய தொழிலாளர் விதிகள், அடுத்த மாதம் ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்ப் படுகிறது.

தொழிலாளர் சட்டங் களில் மாற்றங்கள் ஏற் படுத்தும் நான்கு புதிய விதிகள், கடந்த 2019- 20ம் ஆண்டுகளில் பார்லி மெண்டில் நிறைவேற்றப் பட்டன.

[ad_2]

Leave a Comment