BREAKING NEWS : 10,11 துணைத் தேர்வு : மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்

[ad_1]

செப்டம்பரில் நடைபெறவுள்ள 10,11 வகுப்பு துணைத் தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

கொரோனா சூழல் காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத விலக்களித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

[ad_2]

Leave a Comment