கண்களில் மண்ணுடன்! “பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்” எனும் வாசகத்தை எழுதி பகுதிநேர ஓவிய ஆசிரியர் கவன ஈர்ப்பு..!
Title of the document கண்ணும் மண்ணுத் தெரியாம கலக்கும் கலைஞன்..! கண்களில் மண்ணுடன்!“பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்” எனும் வாசகத்தை எழுதி பகுதிநேர ஓவிய ஆசிரியர் கவன ஈர்ப்பு..! கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டி தன் கண்களில், மண்ணை கொட்டிக் கொண்டு தமிழக அரசே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் … Read more